“ஆளில்லா நேரம்”… ஜூசில் மயக்க மருந்து… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. துடித்த பெற்றோர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!
சென்னை மாவட்டம் கிண்டி என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அரவிந்த் என்று நபர் அங்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கிறார்.…
Read more