பிரபல பத்திரிகையாளர் பார்த்தசாரதி காலமானார்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்..!!
நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் இந்து பார்த்தசாரதி. இவர் தி இந்து குழுமத்தில் பணிபுரிந்த நிலையில் ஏராளமான அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவர். இவருக்கு 86 வயது ஆகும் நிலையில் இன்று உடல்நல குறைவின் காரணமாக…
Read more