செந்தில் பாலாஜி தியாகி என்றால்… ஏமாந்தவர்கள் துரோகிகளா? – பாமக தலைவர் ராமதாஸ் காட்டம்..!
பாமக தலைவர் ராமதாஸ், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். செந்தில் பாலாஜி தியாகி என கூறப்படுகிறாரெனில், பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களை துரோகிகளாகக் கருதவேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். தமிழக முதல்வர் நீதிபதியாக செயல்பட வேண்டிய அவசியம்…
Read more