“தமிழக டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் அப்பா போட்டோ”… தடுத்து நிறுத்திய போலீசார்… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த பாஜக..!!!
தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் பாஜகவினரை கைது செய்த நிலையில் மாலை 6:00 மணி ஆகியும்…
Read more