இந்தியாவை வீழ்த்தியே ஆக வேண்டும்… கிரிக்கெட் வீரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் அதிரடி கண்டிஷன்…!!!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சுமார் 8 அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் போட்டிகள் நடைபெறும். இதில் இந்திய அணிக்குரிய போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடைபெறும்…
Read more