“காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்”… காதல் ஜோடியை தெருவில் நிற்க வைத்து… பாகிஸ்தானை உலுக்கிய ஆவண கொலை… 13 பேர் கைது..! ‌

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியான பனோ பீபி மற்றும் அஹ்சான் உல்லா மீது நடந்த கொடூரமான ஆணவக்கொலை, தற்போது அந்த நாடு முழுவதும் அதிர்வலை உருவாக்கியுள்ளது. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து…

Read more

Other Story