பஸ் பாஸ் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை பயண அட்டையை வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என எம்டிசி அறிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி…

Read more

Other Story