தமிழகம் முழுவதும் இன்று முதல்…. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும்… அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று டிசம்பர் 11 முதல் தமிழகம் முழுவதும் பள்ளி…
Read more