அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அரசு பள்ளிகளில் தற்காலிகமாக 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3585 இடைநிலை…

Read more

Other Story