மாணவர்களே…! லீவு முடிஞ்சாச்சு… இன்று ஸ்கூலுக்கு போக ரெடியா…? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 9 வரை 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. நேற்றுடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது. மேலும் மாணவர்கள் 9…
Read more