தமிழ்நாட்டில் இந்த ஊர்களுக்கு “ரூ.10 லட்சம் பரிசு”…. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!!!

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில், சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக…

Read more

Other Story