“பிக் பாஸ் வீட்டைத் தாண்டியும் தொடரும் தூய்மையான பாசம்!” மருத்துவமனைக்கே நேரில் சென்று இனிப்பு வழங்கி வாழ்த்திய பிரபலம்…!!!
பிக் பாஸ் மராத்தி தொடரின் வெற்றியாளரான சூரஜ் சவானுக்கு அண்மையில் குழந்தை பிறந்த நிலையில், அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக மருத்துவமனைக்கு நேரடியாக வருகை தந்த நடிகை ஜான்வி கில்லேகரின் நெகிழ்ச்சியான செயல் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பிக் பாஸ்…
Read more