பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய்.. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு… இவர்களுக்கு அனுமதி கிடையாது… போலீஸ் அதிரடி..!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடிவரும் நிலையில் தற்போது விஜய் மக்களை சந்திக்க ஏகனாபுரம் சென்றுள்ளார். நடிகர் விஜய் வீனஸ் திருமண மண்டபத்தில் பொதுமக்களை சந்திக்கும் நிலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை…
Read more