பன்றியின் சிறுநீரகத்தால் உயிர் பிழைத்த முதியவர் திடீர் மரணம்…!!!
அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்டு ஸ்லேமன் (62) என்பவருக்கு சிறுநீரகம் செயலிழந்ததால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இவர் ஆப்ரேஷனுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய நிலையில் 2 மாதங்கள் நலமுடன் இருந்தார். ஆனால் நேற்று திடீரென காலமானார். இதற்கு முன்னதாக…
Read more