எடப்பாடியா….? கடப்பாடியா….? தண்டனை வாங்கி கொடுக்கணும்: கோரஸாக குரல் எழுப்பிய ஓபிஎஸ் டீம்..!!
ஓ.பன்னீர்செல்வம், பண்ரூட்டி இராமச்சந்திரன், வைத்தியலிங்கம் ஆகியோரிடம் கொடநாடு வழக்கு தொடர்பாக…. குற்றம் நடந்த போது கூட்டாக இருந்துவிட்டு, இப்போ உங்களுடைய குற்றசாட்டை வைப்பது, எடப்பாடியில் அரசியல் செல்வாக்கை சரிக்கவா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த பண்ரூட்டி இராமச்சந்திரன், இல்ல..…
Read more