தமிழகத்திற்கு ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும்…. காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவு…!!
காவிரியில் இருந்து கர்நாடகா எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதைக் குறித்து ஆணையத்துக்கு காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா தமிழகத்துக்கு நீர் திறந்து விடுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறது. காவேரி நதிநீர்ப் பங்கீடு…
Read more