“ஒன்றிய அரசு”… CM ஸ்டாலின் ஸ்டைலில் பேசிய விஜய்… திமுகவுக்கு திடீர் ஆதரவு…!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று இரண்டாம் கட்டமாக பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது,…
Read more