அடக்கடவுளே…! அண்ணனோடு விளையாடிய சிறுமி… பேட்மிண்டன் மட்டையால் பறிபோன உயிர்….!!
நியூ ஜெர்சியில் உள்ள ஸ்டாக்ஹோம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் லூசி மோர்கன்(6) என்ற சிறுமி .இவர் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று தன்னுடைய குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு தன்னுடைய சகோதரனுடன் பேட்மிட்டன் கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது லூசி…
Read more