சந்தேகத்திற்கு ஒரு அளவு வேண்டாமா…. கமலா ஹாரிஸ் அணிந்த கம்மலால் சர்ச்சை… உண்மையை கூறிய நிபுணர்கள்…!!!
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் உச்சத்தில், கமலா ஹாரிஸ் அணிந்த கம்மல் குறித்து ஒரு பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. டிரம்பின் ஆதரவாளர்கள், கமலா ஹாரிஸ் ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டின்படி, கமலா ஹாரிஸ் அணிந்த கம்மல்…
Read more