பாஜகவின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது… எது உங்களை தடுக்கிறது..? பட்ஜெட் குறித்து ஸ்டாலின் காட்டம்..!
மக்களை வழக்கம்போல ஏமாற்றும் பாஜகவின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய அரசு நிதிநிலை அறிக்கை குறித்து விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் வருடத்திற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.…
Read more