Breaking: தமிழக வெற்றி கழகத்தின் கொடி, கட்சிப் பாடல் நாளை அறிமுகம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் கொடி நாளை அறிமுகமாகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய…

Read more

Other Story