திமுக நாடாளுமன்ற குழு தலைவராக எம்பி கனிமொழி…. யாருக்கெல்லாம் என்ன பதவி தெரியுமா…? லிஸ்ட் இதோ…!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்பி திமுக…

Read more

Other Story