அடேங்கப்பா…! நடிகர் யோகி பாபுவின் ஒருநாள் சம்பளம் மட்டும் இவ்வளவா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது கங்குவா,…
Read more