அந்த பதவிலாம் வேண்டாங்க… என்னோட பிளானே வேற… ஒரே போடாய் போட்ட நடிகர் சுரேஷ் கோபி… என்ன மேட்டர் தெரியுமா…?
கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்ட நிலையில் அவர் 4,12,338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக கேரளாவில் பாஜக தன்னுடைய வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருச்சூர்…
Read more