“விரைவில் தொழு நோய் இல்லாத தமிழ்நாடு”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்பீச்….!!!!!
2025ம் வருடத்திற்கு முன்னதாகவே தொழு நோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தொழு நோய் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையிலுள்ள ராணி மேரி கல்லூரியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி…
Read more