BREAKING: கன்னியாகுமரியில் வெற்றி வாகை சூடிய விஜய் வசந்த்….!!!
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வேட்பாளர்கள் வெற்றி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர்…
Read more