BREAKING: தாம்பரத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ்…. சென்னை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

சென்னை – மதுரையை இணைக்கும் அதிவேக ரயிலான தேஜஸ், தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி, திண்டுக்கல் என இரண்டு நிறுத்தங்களில் மட்டும் நின்று 12.15…

Read more

Other Story