மரங்களை வெட்டி எடுத்து செல்வதற்கு இனி இது கட்டாயம்….தமிழக சுற்றுச்சூழல் & வனத்துறை அதிரடி…!!

மரங்களை வெட்டி எடுத்து செல்வதற்கு தேசிய அளவிலான அனுமதி சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.  மரங்களை வெட்டி எடுத்து செல்லவும், அவற்றை எந்தெந்த வகையான…

Read more

Other Story