“தென்னிந்திய கோவில்களை சுற்றி பார்க்க அரிய வாய்ப்பு”…. ஐஆர்சிடிசியின் அசத்தல் டூர் பிளான்… மிஸ் பண்ணிடாதீங்க…!!
இந்தியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்கள் மற்றும் கோயில்களுக்கு சுற்றுலா பயணிகளை ஐஆர்சிடிசி அழைத்து செல்கிறது. குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம் மற்றும் பயணிகளுக்கு வேண்டிய உணவு போன்ற அனைத்து வசதிகளையும் ஐஆர்சிடிசி ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்நிலையில் தற்போது ஐஆர்சிடிசி தக்ஷினா…
Read more