தூத்துக்குடி தங்க தேர் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்… இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
தூத்துக்குடியில் நடைபெற உள்ள பணி மைய மாதா தேவாலய தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3.10 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.…
Read more