என்னுடைய நெருங்கிய நண்பர்… “விஜயின் புதிய முயற்சி வெற்றி பெறட்டும்”… துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் இன்று அவருடைய முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.…
Read more