வயநாடு நிலச்சரிவில் 95 பேர் பலி…. 2 நாட்கள் துக்க தினமாக அனுசரிப்பு… அரசு அறிவிப்பு…!!!
கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். அந்த பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் பலர் வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் ஹெலிகாப்டர்…
Read more