மும்பை தீவிரவாத தாக்குதலின் மாஸ்டர் மைண்ட்… தீவிரவாதி அப்துல் ரகுமான் மரணம்…!!!

நாடு முழுவதும் மும்பை தீவிரவாத தாக்குதல் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 146 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணைத் தலைவர் ஹஃபீஸ் அப்துல் ரகுமான். இவர்தான் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.…

Read more

Other Story