“தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன் உதயநிதி”… நடிகையுடன் தனி விமானத்தில் செல்லும் போலி அரசியல்வாதி அல்ல.. விஜய் மீது திவ்யா சத்யராஜ் அட்டாக்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சத்யராஜ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த அவர் வில்லன் வேடங்களிலும் அசத்துவார். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ். நடிகர் சத்யராஜ் திமுகவின் ஆதரவாளராக இருக்கும்…
Read more