“எனக்கு இந்த நாள் ரொம்ப முக்கியம்”… நடிகை ஸ்ரீ லீலாவுக்கு நலங்கு வைத்த குடும்பத்தினர்… திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா..? அவரே போட்ட பதிவு… ரசிகர்கள் ஷாக்..!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீ லீலா. இவர் தமிழ் சினிமாவில் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். தற்போது இளைஞர்களின் லேட்டஸ்ட் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆடுவதில் வல்லவர். இந்நிலையில் நடிகை…

Read more

Other Story