“சென்னை TO திருப்பதி”…. திருத்தணி பைபாஸ் சாலை திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்…?

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். சென்னையில் இருந்து திருப்பதி செல்வதற்கு 133 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருப்பதால் வார இறுதி நாட்களில்…

Read more

Other Story