தமிழக மக்களே… இனி திருட்டு போன, தொலைந்து போன கைப்பேசியை ஈஸியா மீட்கலாம்…. புதிய இணையதளம்…!!!
திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன செல்போன்களை மீட்பதற்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபர் குற்றப்பிரிவு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத்துறை கடந்த மே 17ஆம் தேதி டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை செயல்படுத்துவதற்காக…
Read more