ஐயோ.. வேலைக்கு போய்ட்டு வந்தவருக்கு இப்படியா நடக்கணும்… விடிய விடிய போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்… வனத்துறை பேச்சுவார்த்தை..!!
கேரளா மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் அவ்வபோது வனவிலங்குகள் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் சிலர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலம் அருகே உள்ள கொடியாட்டுப் பகுதியில் எல்தோஸ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார்.…
Read more