சன் டிவி குழும பங்குகளில் மோசடி…! ஒரு வாரத்திற்குள் திருப்பி தரனும்… இல்லனா சிவில், கிரிமினல் வழக்குகள் பாயும்… கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன்..!!!
சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மீது, அவரது சகோதரரும் திருச்சி தொகுதி எம்.பி.யுமான தயாநிதி மாறன் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கறிஞர் மூலமாக சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னையைச் சேர்ந்த Law Dharma Advocates நிறுவனத்தின் வழக்கறிஞர்…
Read more