தெலங்கானாவில் 20க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் மூடல்…. அதிர்ச்சியில் தமிழர்கள்…!!

தெலங்கானாவின் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். தெலங்கானாவில் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம் என்ற சட்டத்தால் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் எழுதவும் படிக்கவும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத், செகந்திராபாத்தில் 20க்கும்…

Read more

Other Story