அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்துவதா…? தயாரிப்பாளர் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்…!!!
சென்னையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் இணைந்த ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கழகங்களும் கலந்து கொண்டன. அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 6 முக்கிய தீர்மானங்கள் திரைத் துறையில் நிறைவேற்றப்பட…
Read more