மக்களே!… “முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி”… நாளையே கடைசி நாள்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜனவரி, பிப்ரவரி (2023) மாதங்களில் மாவட்ட அளவிலான தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
Read more