இனி நோயாளிகளின் உறவினர்களுக்கு…. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு பறந்த உத்தரவு…!!
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற வாலிபர் அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளில் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை…
Read more