நாடு முழுவதும் டாக்டர்களுக்கு இனி தனி அடையாள எண்…. NMC அதிரடி அறிவிப்பு..!!!
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தனி அடையாள எண் வழங்கப்படும் என NMC அறிவித்துள்ளது. NMC சட்டத்தின் கீழ் மருத்துவ தகுதியை பெற்றவர்கள், NEXT தேர்வு மூலம் தகுதி பெற்றவர்கள், NM பதிவேட்டில் பதிவு செய்தவர்கள் EMRBயின் இணையதளம் வழியாக…
Read more