“கற்பூர புத்திப்பா உனக்கு”…. உரிமையாளர் சொல்லிக்கொடுத்த தந்திரத்தை செய்து காட்டி அசத்திய பூனை… வியக்க வைக்கும் வீடியோ…!!!
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. அதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது வெளியாகி…
Read more