தண்ணீரை சேமிக்கும் அதிசய மரம்…. வியக்கவைக்கும் வீடியோ…!!

ஆந்திர மாநிலம் பாப்பி கொண்டா என்கிற வனப்பகுதியில் இருக்கும் சில மரங்கள் தண்ணீரை சேமித்து வைப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அதை சோதிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் தேசிய பூங்காவில் ஆய்வு நடத்தினர். அப்போது ‘இந்திய லாரல்’ (Terminalia tomentosa) மரங்களிலிருந்து பட்டைகளை வெட்டியுள்ளனர்.…

Read more

Other Story