ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more