பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம்…. பாக். கொடியுடன் கதறி அழுத அர்ஷத் நதீம்…. வைரலாகும் வீடியோ…!!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். முதல் முறையாக தனிநபர் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான்…
Read more