திருச்செந்தூர் கடற்கரையில் காணாமல் போன தங்க செயின்…. கண்டுபிடித்தது எப்படி….? வைரலாகும் வீடியோ காட்சி….!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடலில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தபோது ஐந்து பவுன் தங்கச் சங்கிலி ஒன்று திடீரென்று காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து உடனே கடல் பாதுகாப்பு…
Read more