விஜய் ரசிகர்கள் ஆலோசனை கூட்டம்…. மாணவர்களுக்கு உதவித்தொகை…. வெளியான தகவல்…!!!
திருவாரூரில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மாணவரணி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக சென்னையில் அடுத்த மாதம் நடிகர் விஜய் தலைமையில்…
Read more